குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு கேரள கடலோரப் பகுதிகள் வரை கிழக்கு வளிமண்டல காற்றலை நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ...